Senthamil.Org

சினக்குஞ்

தேவாரம்

சினக்குஞ் செம்பவ ளத்திர ளானையார்
மனக்கும் வல்வினை தீர்த்திடு மானையார்
அனைக்கும் அன்புடை யார்மனத் தானையார்
கனைக்கு மானைகண் டீர்கட வுஜரரே.
சினக்குஞ் எனத்தொடங்கும் தேவாரம்