Senthamil.Org

சிந்தையைத்

தேவாரம்

சிந்தையைத் திகைப்பி யாதே 
செறிவுடை அடிமை செய்ய 
எந்தைநீ அருளிச் செய்யாய் 
யாதுநான் செய்வ தென்னே 
செந்தியார் வேள்வி ஓவாத் 
தில்லைச்சிற் றம்ப லத்தே 
அந்தியும் பகலும் ஆட 
அடியிணை அலசுங் கொல்லோ.
சிந்தையைத் எனத்தொடங்கும் தேவாரம்