Senthamil.Org

சிந்தையுந்

தேவாரம்

சிந்தையுந் தெளிவு மாகித் 
தெளிவினுட் சிவமு மாகி 
வந்தநற் பயனு மாகி 
வாணுதல் பாக மாகி 
மந்தமாம் பொழில்கள் சூழ்ந்த 
மண்ணித்தென் கரைமேல் மன்னி 
அந்தமோ டளவி லாத 
அடிகள்ஆப் பாடி யாரே.
சிந்தையுந் எனத்தொடங்கும் தேவாரம்