Senthamil.Org

சிந்தையில்

தேவாரம்

சிந்தையில் சமணொடு தேரர்சொன்ன 
புந்தியில் உரையவை பொருள்கொளாதே 
அந்தணர் (மூ)ஓத்தினொ டரவமோவா 
எந்தைதன் வளநகர் இடைமருதே. 
 
(மூ) ஓத்து என்பது வேதம்.
சிந்தையில் எனத்தொடங்கும் தேவாரம்