Senthamil.Org

சிந்தைதிரு

தேவாரம்

சிந்தைதிரு கற்சமணர் தேரர்தவ மென்னும்
பந்தனை யறுத்தருளு கின்றபர மன்னுர்
மந்தமுழ வந்தரு விழாவொலியும் வேதச்
சந்தம்விர விப்பொழில் முழங்கியநள் ளாறே.
சிந்தைதிரு எனத்தொடங்கும் தேவாரம்