Senthamil.Org

சிந்தும்

தேவாரம்

சிந்தும் புனற்கெடில வீரட்டமுந்
திருவாஞ் சியமுந் திருநள்ளாறும்
அந்தண் பொழில்புடைசூழ் அயோகந்தியும் 
ஆக்கூரு மாவுஜரு மான்பட்டியும்
எந்தம் பெருமாற் கிடமாவது 
இடைச்சுரமும் எந்தை தலைச்சங்காடுங்
கந்தங் கமழுங் கரவீரமுங்
கடம்புஜர்க் கரக்கோயில் காப்புக்களே.
சிந்தும் எனத்தொடங்கும் தேவாரம்