Senthamil.Org

சிந்தா

தேவாரம்

சிந்தா யெனுமால் சிவனே யெனுமால்
முந்தா யெனுமால் முதல்வா எனுமால்
கொந்தார் குவளை குலவும் மருகல்
எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே.
சிந்தா எனத்தொடங்கும் தேவாரம்