Senthamil.Org

சித்திசெய்

தேவாரம்

சித்திசெய் பவர்கட் கெல்லாஞ் 
சேர்விடஞ் சென்று கூடப் 
பத்திசெய் பவர்கள் பாவம் 
பறைப்பவர் இறப்பி லாளர் 
முத்திசை பவள மேனி 
முதிரொளி நீல கண்டர் 
வித்தினில் முளையர் வீழி 
மிழலையுள் விகிர்த னாரே.
சித்திசெய் எனத்தொடங்கும் தேவாரம்