Senthamil.Org

சித்தராய்

தேவாரம்

சித்தராய் வந்து தன்னைத் 
திருவடி வணங்கு வார்கள் 
முத்தனை மூர்த்தி யாய 
முதல்வனை முழுது மாய 
பித்தனைப் பிறரு மேத்தப் 
பெருவே@ர் பேணி னானை 
மெத்தனே யவனை நாளும் 
விரும்புமா றறிகி லேனே.
சித்தராய் எனத்தொடங்கும் தேவாரம்