Senthamil.Org

சித்தம்

தேவாரம்

சித்தம் தெளிவீர்காள், அத்தன் ஆரூரைப் 
பத்தி மலர்தூவ, முத்தி யாகுமே.
சித்தம் நீநினை என்னொடு சூளறும் வைகலும் 
மத்த யானையின் ஈருரி போர்த்த மணாளனுர் 
பத்தர் தாம்பலர் பாடிநின் றாடும் பழம்பதி 
பொத்தில் ஆந்தைகள் பாட்ட றாப்புன வாயிலே.
சித்தம் எனத்தொடங்கும் தேவாரம்