Senthamil.Org

சிட்டர்

தேவாரம்

சிட்டர் வானவர் சென்று வரங்கொளுஞ்
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலத்துறை
சிட்டன் சேவடி கைதொழச் செல்லுமச்
சிட்டர் பாலணு கான்செறு காலனே.
சிட்டர் எனத்தொடங்கும் தேவாரம்