Senthamil.Org

சிட்டமார்ந்த

தேவாரம்

சிட்டமார்ந்த மும்மதிலுஞ் சிலைவரைத் தீயம்பினால் 
சுட்டுமாட்டிச் சுண்ணவெண்ணீ றாடுவ தன்றியும்போய்ப் 
பட்டமார்ந்த சென்னிமேலோர் பால்மதி யஞ்சூடி 
நட்டமாடும் நம்பெருமான் மேயது நள்ளாறே.
சிட்டமார்ந்த எனத்தொடங்கும் தேவாரம்