Senthamil.Org

சிக்கார்

தேவாரம்

சிக்கார் துவராடைச் சிறுதட் டுடையாரும் 
நக்காங் கலர்தூற்றும் நம்பான் உறைகோயில் 
தக்கார் மறைவேள்வித் தலையா யுலகுக்கு 
மிக்கார் அவர்வாழும் வீழி மிழலையே.
சிக்கார் எனத்தொடங்கும் தேவாரம்