Senthamil.Org

சிகரத்திடை

தேவாரம்

சிகரத்திடை இளவெண்பிறை 
 வைத்தான்இடந் தெரியில் 
முகரத்திடை முத்தின்னொளி 
 பவளத்திரள் ஓதத் 
தகரத்திடை தாழைத்திரள் 
 ஞாழற்றிரள் நீழல் 
மகரத்தொடு சுறவங்கொணர்ந் 
 தெற்றும்மறைக் காடே.
சிகரத்திடை எனத்தொடங்கும் தேவாரம்