Senthamil.Org

சாவாயும்

தேவாரம்

சாவாயும் வாதுசெய் சாவகர் சாக்கியர்
மேவாத சொல்லவை கேட்டு வெகுளேன்மின்
புஜவாய கொன்றையி னானைப் புனற்காழிக்
கோவாய கொள்கையி னாணடி கூறுமே.
சாவாயும் எனத்தொடங்கும் தேவாரம்