Senthamil.Org

சால

தேவாரம்

சால மாமலர் கொண்டு சரணென்று 
மேலை யார்கள் விரும்புவர் 
மாலி னார்வழி பாடுசெய் மாற்பேற்று 
நீல மார்கண்ட நின்னையே.
சால எனத்தொடங்கும் தேவாரம்