Senthamil.Org

சாற்றுவர்

தேவாரம்

சாற்றுவர் ஐவர் வந்து 
சந்தித்த குடிமை வேண்டிக் 
காற்றுவர் கனலப் பேசிக் 
கண்செவி மூக்கு வாயுள் 
ஆற்றுவர் அலந்து போனேன் 
ஆதியை அறிவொன் றின்றிக் 
கூற்றுவர் வாயிற் பட்டேன் 
கோவல்வீ ரட்ட னீரே.
சாற்றுவர் எனத்தொடங்கும் தேவாரம்