Senthamil.Org

சாற்றிச்

தேவாரம்

சாற்றிச் சொல்லுவன் கேண்மின் தரணியீர் 
ஏற்றின் மேல்வரு வான்கழ லேத்தினாற் 
கூற்றை நீக்கிக் குறைவறுத் தாள்வதோர் 
மாற்றி லாச்செம்பொ னாவர்மாற் பேறரே.
சாற்றிச் எனத்தொடங்கும் தேவாரம்