Senthamil.Org

சாற்றி

தேவாரம்

சாற்றி னேன்சடை நீண்முடிச் சங்கரன் 
சீற்றங் காமன்கண் வைத்தவன் சேவடி 
ஆற்ற வுங்களி பட்ட மனத்தராய்ப் 
போற்றி யென்றுரைப் பார்புடை போகலே.
சாற்றி எனத்தொடங்கும் தேவாரம்