Senthamil.Org

சார்ந்தவர்க்

தேவாரம்

சார்ந்தவர்க் கின்பங்கள் தழைக்கும்வண்ணம் 
நேர்ந்தவன் நேரிழை யோடுங்கூடித் 
தேர்ந்தவர் தேடுவார் தேடச்செய்தே 
சேர்ந்தவன் உறைவிடந் திருவல்லமே.
சார்ந்தவர்க் எனத்தொடங்கும் தேவாரம்