Senthamil.Org

சார

தேவாரம்

சார ணன்தந்தை எம்பி ரானெந்தை 
தம்பிரா னென்பொன்மா மணியென்று 
பேரெ ணாயிர கோடி தேவர் 
பிதற்றி நின்று பிரிகிலார் 
நார ணன்பிர மன்றொ ழுங்கறை 
யூரிற் பாண்டிக் கொடுமுடிக் 
கார ணாவுனை நான்ம றக்கினுஞ் 
சொல்லும் நாநமச்சி வாயவே.
சார எனத்தொடங்கும் தேவாரம்