Senthamil.Org

கொள்ளித்

தேவாரம்

கொள்ளித் தீயெரி வீசிக் கொடியதோர்
கள்ளிக் காட்டிடை யாடுவர் காண்மினோ
தெள்ளித் தேறித் தெளிந்துநெய்த் தானனை
உள்ளத் தாற்றொழு வாரும்பர் வாணரே.
கொள்ளித் எனத்தொடங்கும் தேவாரம்