Senthamil.Org

கொல்வா

தேவாரம்

கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள் 
இல்லா ரேனும் இயம்புவ ராயிடின் 
எல்லாத் தீங்கையும் நீங்குவ ரென்பரால் 
நல்லார் நாமம் நமச்சி வாயவே.
கொல்வா எனத்தொடங்கும் தேவாரம்