Senthamil.Org

கொல்லையே

தேவாரம்

கொல்லையே றுடையவன் கோவண ஆடையன் 
பல்லையார் படுதலைப் பலிகொளும் பரமனார் 
முல்லையார் புறவணி முதுபதி நறைகமழ் 
தில்லையான் உறைவிடந் திருவுசாத் தானமே.
கொல்லையே எனத்தொடங்கும் தேவாரம்