Senthamil.Org

கொல்லைமுல்லை

தேவாரம்

கொல்லைமுல்லை நகையினாளோர் கூறது வன்றியும்போய் 
அல்லல்வாழ்க்கைப் பலிகொண்டுண்ணும் ஆதர வென்னைகொலாஞ் 
சொல்லநீண்ட பெருமையாளர் தொல்கலை கற்றுவல்லார் 
செல்லநீண்ட செல்வமல்கு சிரபுரம் மேயவனே.
கொல்லைமுல்லை எனத்தொடங்கும் தேவாரம்