Senthamil.Org

கொல்லுங்

தேவாரம்

கொல்லுங் களியானை யுரிபோர்த் துமையஞ்ச 
நல்ல நெறியானை நல்லூர்ப் பெருமானைச் 
செல்லும் நெறியானைச் சேர்ந்தா ரிடர்தீரச் 
சொல்லு மடியார்கள் அறியார் துக்கமே.
கொல்லுங் எனத்தொடங்கும் தேவாரம்