Senthamil.Org

கொல்லி

தேவாரம்

கொல்லி யான்குளிர் தூங்குகுற் றாலத்தான்
புல்லி யார்புர மூன்றெரி செய்தவன்
நெல்லி யானிலை யானநெய்த் தானனைச்
சொல்லி மெய்தொழு வார்சுடர் வாணரே.
கொல்லி எனத்தொடங்கும் தேவாரம்