Senthamil.Org

கொல்லத்

தேவாரம்

கொல்லத் தான்நம னார்தமர் வந்தக்கால்
இல்லத் தார்செய்ய லாவதென் ஏழைகாள்
நல்லத் தான்நமை யாளுடை யான்கழல்
சொல்லத் தான்வல்லி ரேற்றுயர் தீருமே.
கொல்லத் எனத்தொடங்கும் தேவாரம்