Senthamil.Org

கொலைவரையாத

தேவாரம்

கொலைவரையாத கொள்கையர்தங்கண் மதின்மூன்றுஞ் 
சிலைவரையாகச் செற்றனரேனுஞ் சிராப்பள்ளித் 
தலைவரைநாளுந் தலைவரல்லாமை யுரைப்பீர்காள் 
நிலவரைநீல முண்டதும்வெள்ளை நிறமாமே.
கொலைவரையாத எனத்தொடங்கும் தேவாரம்