Senthamil.Org

கொய்யா

தேவாரம்

கொய்யா மலர்க்கோங் கொடுவேங்கை யுஞ்சாடிச் 
செய்யாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால் 
மையார் தடங்கண் ணியராடுந் துறையூர் 
ஐயா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.
கொய்யா எனத்தொடங்கும் தேவாரம்