Senthamil.Org

கொய்யணி

தேவாரம்

கொய்யணி நறுமலர்க் கொன்றையந்தார் 
மையணி மிடறுடை மறையவனுர் 
பையணி யரவொடு மான்மழுவாள் 
கையணி பவனிடங் கடைமுடியே.
கொய்யணி எனத்தொடங்கும் தேவாரம்