Senthamil.Org

கொய்ய

தேவாரம்

கொய்ய ணிம்மலர்க் கொன்றை சூடிய 
ஐயன் மேவிய ஆடானை 
கைய ணிம்மல ரால்வ ணங்கிட 
வெய்ய வல்வினை வீடுமே.
கொய்ய எனத்தொடங்கும் தேவாரம்