Senthamil.Org

கொய்தஅம்

தேவாரம்

கொய்தஅம் மலரடி கூடுவார்தம் 
மைதவழ் திருமகள் வணங்கவைத்துப் 
பெய்தவன் பெருமழை யுலகமுய்யச் 
செய்தவன் உறைவிடந் திருவல்லமே.
கொய்தஅம் எனத்தொடங்கும் தேவாரம்