Senthamil.Org

கொம்பைப்பிடித்

தேவாரம்

கொம்பைப்பிடித் தொருக்காலர்கள் இருக்கால்மலர் தூவி
நம்பன்னமை ஆள்வானென்று நடுநாளையும் பகலுங்
கம்பக்களிற் றினமாய்நின்று சுனைநீர்களைத் தூவிச்
செம்பொற்பொடி சிந்துந்திருக் கேதாரமெ னீரே.
கொம்பைப்பிடித் எனத்தொடங்கும் தேவாரம்