Senthamil.Org

கொம்புநல்

தேவாரம்

கொம்புநல் வேனி லவனைக் 
குழைய முறுவல்செய் தானுஞ் 
செம்புனல் கொண்டெயில் மூன்றுந் 
தீயெழக் கண்சிவந் தானும் 
வம்புநற் கொன்றையி னானும் 
வாட்கண்ணி வாட்டம தெய்த 
அம்பர ஈருரி யானும் 
ஆரூ ரமர்ந்தஅம் மானே.
கொம்புநல் எனத்தொடங்கும் தேவாரம்