Senthamil.Org

கொம்புகொப்

தேவாரம்

கொம்புகொப் பளித்த திங்கட் 
கோணல்வெண் பிறையுஞ் சூடி 
வம்புகொப் பளித்த கொன்றை 
வளர்சடை மேலும் வைத்துச் 
செம்புகொப் பளித்த மூன்று 
மதிலுடன் சுருங்க வாங்கி 
அம்புகொப் பளிக்க எய்தார் 
அதிகைவீ ரட்ட னாரே.
கொம்புகொப் எனத்தொடங்கும் தேவாரம்