Senthamil.Org

கொம்பிரிய

தேவாரம்

கொம்பிரிய வண்டுலவு கொன்றைபுரி நுலொடு குலாவித்
தம்பரிசி னோடுசுடு நீறுதட வந்திடப மேறிக்
கம்பரிய செம்பொனெடு மாடமதில் கல்வரைவி லாக
அம்பெரிய வெய்தபெரு மானுறைவ தவளிவண லூரே.
கொம்பிரிய எனத்தொடங்கும் தேவாரம்