Senthamil.Org

கொம்பியல்

தேவாரம்

கொம்பியல் கோதைமுன் அஞ்சக் குஞ்சரத் 
தும்பிய துரிசெய்த துங்கர் தங்கிடம் 
வம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசைச் 
செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே.
கொம்பியல் எனத்தொடங்கும் தேவாரம்