Senthamil.Org

கொம்பினார்

தேவாரம்

கொம்பினார் குழைத்த வேனற் 
கோமகன் கோல நீர்மை 
நம்பினார் காண லாகா 
வகையதோர் நடலை செய்தார் 
வெம்பினார் மதில்கள் மூன்றும் 
வில்லிடை எரித்து வீழ்த்த 
அம்பினார் கெடில வேலி 
அதிகைவீ ரட்ட னாரே.
கொம்பினார் எனத்தொடங்கும் தேவாரம்