Senthamil.Org

கொம்பார்புஜஞ்

தேவாரம்

கொம்பார்புஜஞ் சோலைக் குறும்பலா மேவிய கொல்லேற் றண்ணல் 
நம்பான் அடிபரவும் நான்மறையான் ஞானசம் பந்தன் சொன்ன 
இன்பாய பாட லிவைபத்தும் வல்லார் விரும்பிக் கேட்பார் 
தம்பால தீவினைகள் போயகலும் நல்வினைகள் தளரா வன்றே.
கொம்பார்புஜஞ் எனத்தொடங்கும் தேவாரம்