Senthamil.Org

கொம்பலைத்தழ

தேவாரம்

கொம்பலைத்தழ கெய்திய நுண்ணிடைக் 
கோலவாண்மதி போல முகத்திரண் 
டம்பலைத்தகண் ணாள்முலைமேவிய வார்சடையான் 
கம்பலைத்தெழு காமுறு காளையர் 
காதலாற்கழற் சேவடி கைதொழ 
அம்பலத்துறை வான்அடியார்க் கடையாவினையே.
கொம்பலைத்தழ எனத்தொடங்கும் தேவாரம்