Senthamil.Org

கொம்பன்ன

தேவாரம்

கொம்பன்ன மின்னின் இடையாளோர் கூறன் 
விடைநாளும் ஏறு குழகன் 
நம்பன்னெ மன்பன் மறைநாவன் வானின் 
மதியேறு சென்னி அரனுர் 
அம்பன்ன வொண்க ணவரா டரங்கின் 
அணிகோபு ரங்க ளழகார் 
செம்பொன்ன செவ்வி தருமாடம் நீடு 
திருமுல்லை வாயி லிதுவே.
கொம்பன்ன எனத்தொடங்கும் தேவாரம்