Senthamil.Org

கொம்பனாள்

தேவாரம்

கொம்பனாள் பாகர் போலுங் 
கொடியுடை விடையர் போலுஞ் 
செம்பொனா ருருவர் போலுந் 
திகழ்திரு நீற்றர் போலும் 
எம்பிரான் எம்மை யாளும் 
இறைவனே என்று தம்மை 
நம்புவார்க் கன்பர் போலும் 
நாகஈச் சரவ னாரே.
கொம்பனாள் எனத்தொடங்கும் தேவாரம்