Senthamil.Org

கொன்றடைந்

தேவாரம்

கொன்றடைந் தாடிக் குமைத்திடுங் 
கூற்றமொன் னார்மதின்மேற் 
சென்றடைந் தாடிப் பொருததுந் 
தேசமெல் லாமறியுங் 
குன்றடைந் தாடுங் குளிர்பொழிற் 
காவிரி யின்கரைமேற் 
சென்றடைந் தார்வினை தீர்க்குநெய்த் 
தானத் திருந்தவனே.
கொன்றடைந் எனத்தொடங்கும் தேவாரம்