Senthamil.Org

கொன்னவின்ற

தேவாரம்

கொன்னவின்ற மூவிலைவேல் கூர்மழு வாட்படையன் 
பொன்னைவென்ற கொன்றைமாலை சூடும்பொற் பென்னைகொலாம் 
அன்னமன்ன மென்னடையாள் பாக மமர்ந்தரைசேர் 
துன்னவண்ண ஆடையினாய் சோபுர மேயவனே.
கொன்னவின்ற எனத்தொடங்கும் தேவாரம்