Senthamil.Org

கொந்தார்புஜங்

தேவாரம்

கொந்தார்புஜங் குழலி னாரைக் 
கூறியே காலம் போன 
எந்தையெம் பிரானாய் நின்ற 
இறைவனை ஏத்தா தந்தோ 
முந்தரா அல்கு லாளை 
யுடன்வைத்த ஆதி மூர்த்தி 
செந்தாது புடைகள் சூழ்ந்த 
திருச்சோற்றுத் துறைய னாரே.
கொந்தார்புஜங் எனத்தொடங்கும் தேவாரம்