Senthamil.Org

கொந்தண்

தேவாரம்

கொந்தண் பொழிற்சோலைக் கோல வரிவண்டு 
மந்தம் மலியம்பர் மாகா ளம்மேய 
கந்தங் கமழ்கொன்றை கமழ்புன் சடைவைத்த 
எந்தை கழலேத்த இடர்வந் தடையாவே.
கொந்தண் எனத்தொடங்கும் தேவாரம்