Senthamil.Org

கொந்தணி

தேவாரம்

கொந்தணி குளிர்பொழிற் கோடிகாவு மேவிய 
செந்தழ லுருவனைச் சீர்மிகு திறலுடை 
அந்தணர் புகலியு ளாயகேள்வி ஞானசம் 
பந்தன தமிழ்வல்லார் பாவமான பாறுமே.
கொந்தணி எனத்தொடங்கும் தேவாரம்