Senthamil.Org

கொந்தண

தேவாரம்

கொந்தண வும்பொழில்சூழ் குளிர்மாமதில் மாளிகைமேல் 
வந்தண வும்மதிசேர் சடைமாமுது குன்றுடையாய் 
பந்தண வும்விரலாள் பரவையிவள் தன்முகப்பே 
அந்தண னேயருளாய் அடியேனிட் டளங்கெடவே.
கொந்தண எனத்தொடங்கும் தேவாரம்