Senthamil.Org

கொந்த

தேவாரம்

கொந்த ணிபொழில் சூழ்ந்த கொச்சை வயநகர் மேய 
அந்த ணன்னடி யேத்தும் அருமறை ஞானசம் பந்தன் 
சந்த மார்ந்தழ காய தண்டமிழ் மாலைவல் லோர்போய் 
முந்தி வானவ ரோடும் புகவலர் முனைகெட வினையே.
கொந்த எனத்தொடங்கும் தேவாரம்